பிரபல நடிகருடன் காரில் பயணித்த தளபதி விஜய் – வைரலாகும் செல்பி புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு நடித்து வருகிறார் இதனால் விஜய்யின் சினிமா பயணம் உயர்ந்துகொண்டே செல்கிறது மேலும் புதிய சாதனைகள் இவரது திரைப்படங்கள் படைப்பு வருகின்றன.

இப்போ இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து இருந்தாலும்  டப்பிங் பணிகள் இன்னும் இருக்கின்றன. தளபதி விஜய் வெகுவிரைவிலேயே டப்பிங் முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கொடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை தில் ராஜூ என்பவர் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்க இருக்கிறார்.

இந்த படக்குழுவுடன் தளபதி விஜய் மார்ச் மாதத்தில் இணைந்து ஷூட்டிங் நடைபெறும் என தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக விஜயின் தற்போதைய செய்திகள் மற்றும் இதற்கு முன்பு இருக்கும் செய்திகளும் உலா வருகின்றன அப்படி முன்பு ஒரு கட்டத்தில் தளபதி விஜயுடன் காமெடி நடிகர் சதீஷ் காரில் பயணித்த போது எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவதோடு ஒருபக்கம் தளபதி ரசிகர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

vijay and sathish
vijay and sathish

Leave a Comment