சமூக வலைதளங்களில் எழுந்த போலியான கணக்கால் ஆத்திரமடைந்த தளபதி விஜய்.?

இளைய தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தை விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பொதுவாகவே இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் கல்லா கட்டிவிடும் அந்த வகையில் பார்த்தால் இவரது திரைப்படங்களுக்காக ரசிகர்கள் பலரும் எவ்வளவு வருடம் ஆனாலும் பரவாயில்லை என காத்திருப்பார்கள்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படமாக இருந்ததுதான் மாஸ்டர் திரைப்படம் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

இவர் எப்படியோ அதே போல் தான் இவரது மகன்,மகளும் இவரது மகள் இவர் நடித்த தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் ஜேசன் சஞ்சய் தனது நண்பர்களுடன் வெளிநாட்டில் நடனமாடிய வீடியோ கூட சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் இந்நிலையில் விஜய் மகன்,மகளின் பெயரில் ஒரு போலியான அக்கவுண்ட் உள்ளதாகவும் அதனை ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளதாக இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

vijay son
vijay son

அதாவது விஜய் மகன் மற்றும் மகளின் பெயரில் போலியான கணக்கு சமூக வலைதள பக்கங்களில் இருப்பதாகவும் அதனை யாரும் ரசிகர்கள் பின்பற்ற வேண்டாம் எனவும் விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்ததாக இந்த தகவல் வைரலாகி வருகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இனிமேல் உஷாராக இருப்போம் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment