தளபதி 65வது திரைப்படத்தில் இணைந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த நடன இயக்குனர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு நச்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அவருடன் கைகோர்த்து உள்ளார் அதற்கான அறிவிப்பு எப்பொழுதே ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது மேலும் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கப்படுகிறது எனவும் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம்.

இதனையடுத்து தளபதி 65 ஆவது படத்தில் ஜானி மாஸ்டர் நடன பயிற்சிக்காக இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இது பற்றி அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மிகவும் நன்றி.

இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக நான் மாற்றுவேன் எனக் கூறியது மட்டுமல்லாமல் அத்துடன் இணைந்து  இந்த பாடலுக்கான ரிகர்சல் வரும் மே 24 ஆம் தேதி என்று மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கூறியுள்ளார்.மேலும் அவர் செய்த பதிவானது தற்பொழுது விஜய் ரசிகர் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

nelsan

Leave a Comment

Exit mobile version