நான் சினிமாவில் வளர்ந்தது இவரால் தான் ஒரே வருடத்தில் 18 படத்தில் நடித்த தளபதி தினேஷ்.! அதற்கு முக்கிய காரணம் இவரா.?

வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள் ஆனால் அவர்களில் ஒருசிலர் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதியவைத்து அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்கள்.

அந்த வகையில் பார்த்தால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் தளபதி தினேஷ் இவர் ரஜினியுடன் இணைந்து தளபதி திரைப்படத்தில் பயங்கரமான சண்டை காட்சியில் நடித்து இருப்பார் அப்போது இருந்த இவருக்கு தளபதி தினேஷ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நிறைய திரைப்படங்களில் சண்டை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு கட்டத்தில் வில்லனாகவே மாறிவிட்டார் ஆம் இவர் பாட்ஷா திரைப்படத்தில் கூட ரஜினிக்கு அடியாளாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் காமெடி கலந்த சண்டைக் காட்சிகளிலும் இவர் அதிகம் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார் அந்த வகையில் கலகலப்பு திரைப்படத்தில் சந்தானம் கலாய்க்கும் திமிங்கலம் காட்சி தற்பொழுது வரை ரசிகர்களால் மறக்க முடியாது அந்த அளவிற்கு இவர் அந்த திரைப்படத்தில் தனது முழு திறமையை காட்டி இருப்பார்.

இந்நிலையில் சினிமாவில் இவர் தான் எனக்கு குரு என ஒரு நடிகரை கூறியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாரும் இல்லை சுந்தர் சி தான் சுந்தர் சி திரைப்படங்களில் இவர் அதிகம் இணைந்து நடித்ததால் இவர் சுந்தர் சி தான் எனக்கு குரு என கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. Мостбет старается создать для своих гостей самые комфортные условия. мостбет Условия для отыгрыша конечно непростые, так как ординар с коэффициентом 3 не так легко поймать

அதுமட்டுமல்லாமல் ஒரு வருடத்தில்18 படங்கள் சண்டை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இன்னும் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

sundar.c
sundar.c

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்கள் சண்டை இயக்குனராக அருமையான சண்டை காட்சிகளை வெளிப்படுத்த வேண்டும் எங்களுக்கு அது தான் முக்கியம் என இவரை உற்சாகப்படுத்தும் வகையில் கூறி வருகிறார்கள்.

Leave a Comment