இணையதளத்தில் லீக் ஆன தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இந்த கார் யாருடையது.!

தனது திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல ஹிட்டடித்த திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் இளையதளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சுமார் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக நன்றாக இருந்தது.

அதனை தொடர்ந்து விஜய் சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்ததை பெரும் சர்ச்சையாக ரசிகர்கள் கிளப்பினார்கள் மேலும் அன்று இரவே வாக்களித்த கையோடு அவர் தனது 65 ஆவது திரைப்படத்தில் நடிப்பதற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று விட்டார் அங்கிருந்து தளபதி விஜயின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியானது.

படக்குழுவினர் விஜயின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது என தெரிய வருகிறது இதற்கு முன்பு சமீபத்தில் கூட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று லீக்காகி ரசிகர்களிடையே மிகவேகமாக வைரலாகி வந்தது அந்த புகைப்படத்தில் விலையுயர்ந்த  காருடன் சூட்டிங் நடந்தது.

car
car

இந்நிலையில் தற்போதும் தளபதி 65 படத்தின் மோஷன் போஸ்டரை இதுபோன்ற கார் அமைக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகிறது இதனையடுத்து அந்த காரின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது இதனை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த காரில் தான் விஜய் படத்தில் பயணம் செய்வார் போல என தெரிய வருகிறது என்று கூறி வருகிறார்கள்.

Leave a Comment