தளபதி 65 திரைப்படத்தில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய நபர் லைக்ஸ் குவியும் புகைப்படம்.!

இளையதளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனது 65ஆவது திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் ரீதியாக 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிக வசூல் அளித்ததை அடுத்து தற்பொழுது விஜய் தனது 65ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் இருந்து சூட்டிங் புகைப்படங்கள் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி மிகவேகமாக ரசிகர்களிடையே வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.அதேபோல் சமீபத்தில் கூட சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு இருந்தது.

kiran
kiran

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கலை இயக்குனர் கிரண் தளபதி 65 படப்பிடிப்பில் இருந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தளபதி திரைப்படம் அட்டகாசமாக வர வேண்டும் என கட்டளை இட்டு வருகிறார்கள்.

Leave a Comment