ஐஸ்கிரீம் உருக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே.! எங்களுக்கும் வேணும் என அடம்பிடிக்கும் ரசிகர்கள்.!

என்னதான் மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்தாலும் தமிழில் எப்படியாவது நடித்து நானும் ஒரு உச்ச நட்சத்திரமாக விளங்க வேண்டும் என்பதற்காக நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருபவர் தான் பூஜா ஹெக்டே இவர் மற்ற மொழிகளில் நிறைய திரைப்படங்கள் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார்.

தமிழில் இவர் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தார் இந்நிலையில் அவர் தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

அதேபோல் பூஜா ஹெக்டே இளைய தளபதி விஜயுடன் இணைந்து நடித்தால் அடுத்த அடுத்த பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கலாம் என தளபதி65 திரைப்படத்தில் நடித்துவருகிறார். இவருக்கு தளபதி65 திரப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்படுவதாக சமீபத்தில் ஒரு தகவல் கசிந்தது.

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூர்யா நடிக்கும் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார் எனவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது ஆனால் அது உண்மை என்பதுதான் தெரியவில்லை மேலும் தமிழில் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என இவர் கடந்த சில மாதங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் இவர் பதிவு செய்து வரும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட இவர் தனது உள்ளாடையின்றி தனது முன்னழகை லேசாக தெரியும்படி மிகவும் கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

pooja hegde2
pooja hegde2

இந்த புகைப்படத்தில் பூஜா ஹெக்டே பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் பள்ளி படிக்கும் பொழுது எடுத்த புகைப்படமாக தெரிகிறது மேலும் இதில் ஐஸ்கிரீமை கையில் வைத்துள்ளதால் பலரும் பார்த்து ஐஸ்கிரீம் உருகுது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment