முகம் முழுவதும் கட்ஸ் முன்பை விட பல மடங்கு உடல் எடை அதிகரித்து விகாரமாக மாறிய ஆர்த்தி.! ஆத்தாடி இவ்வளவு குண்டா என வாய்பிளக்கும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  என்னதான் நான்காவது சீசன் கடந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீசன் என்றால் பிக்பாஸ் முதல் சீசன் தான்.

இந்த முதல் சீசனில் பல போட்டியாளர்களுக்கு இடையே முக்கிய நபராக கலந்துகொண்டவர் ஆர்த்தி. இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் விவேக், வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்,  இந்த நிலையில் சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லை என்று கூறலாம்.

ஆர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது குண்டான தோற்றம் தான்.  அந்தளவு மிகவும் உடல் எடை அதிகரித்து குண்டாக இருக்கிறார். இந்த நிலையில் ஆர்த்தி உடல் எடையை அதிரடியாகக் குறைக்கிறேன் என சில முயற்சிகளை எடுத்தார் ஆனால் அதன்மூலம் இவர் உடல் எடை மேலும் அதிகரித்து விட்டது.

harthi
harthi

ஆர்த்தி குண்டாக இருப்பதால் அவர்கள் உடல் எடையை வைத்து யார் கிண்டல் செய்தாலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் அதுமட்டுமில்லாமல் தன்னைத்தானே கிண்டலடித்து சில கருத்துக்களையும் பதிவிடுவார்.

நடிகை ஆர்த்தி காமெடி நடிகர் கணேஷ் அவருடன் திருமணம் முடிந்தது இந்த நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லாமல் இருக்கிறது, இருவரும் தற்பொழுது சினிமா சின்னத்திரை என மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார் இந்த நிலையில் இவர்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் முன்பை விட அதிகமாக குண்டாகி விட்டீர்கள் என புலம்பித் தள்ளுகிறார் ரசிகர்கள்.

harthi
harthi

Leave a Comment