அச்சு அசல் வடிவேல் போலவே இருக்கும் அவரின் மகனை பார்த்துள்ளீர்களா.!! அவரின் மருமகள் இவர் தான் புகைப்படம் உள்ளே..

comedy actor vadivelu son look like him photo viral:தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு ரசிகர்களின் மனதில் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் வடிவேலு, இப்பொழுது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவது வடிவேலுவின் காமெடி மற்றும் ரியாக்சன் தான்.

அந்தளவுக்கு வடிவேலுவின் காமெடியை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்க்க வேண்டியவர்களை கலாய்த்து வருகிறார்கள். நடிகர் வடிவேலு முதன் முதலில் தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்காரவேலன், தேவர்மகன், பொன்னுமணி, ராஜகுமாரன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பல திரைப்படங்களில் காமெடியில் கொடிகட்டி பறந்த வடிவேலு கதாநாயகனாக 23ம் புலிகேசி என்ற திரைப்படத்திலும் தெனாலிராமன் போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

வடிவேல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தான். அதன் பிறகு வடிவேலு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை, ஆனால் 24ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் அந்த திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது என கூறப்படுகிறது.

தற்பொழுது வடிவேலு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் திரையுலகில் மீமிஸ் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், இந்த நிலையில் வடிவேலுக்கு ஒரு மகன் இருக்கிறார் அவரின் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

வடிவேலு மகனின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்அச்சுஅசல் வடிவேலு போலவே இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்.

vadivelu marriage

Leave a Comment

Exit mobile version