தனுஷின் பட்டாஸ் “ஜில் ப்ரோ” பாடலுக்கு மரண குத்து குத்திய வடிவேலு.! பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்த வீடியோ.!

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பட்டாஸ் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று, நல்ல விமர்சனங்களையும் பெற்று வெற்றிபெற்றது. இந்த படத்தில் உள்ள ஜில் ப்ரோ பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

மேலும் இந்த பாடல் யூட்யூபில் சில சாதனையும் படைத்தது, இந்த நிலையில் தனுஷின் ஜில் ப்ரோ பாடலுக்கு வடிவேலு டான்ஸ் ஆடுவது போல் எடிட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஜில் ப்ரோ பாடலுக்கு மிகவும் கச்சிதமாக வடிவில் நடனமாடும் வீடியோவை எடிட் செய்துள்ளார்கள் நெட்டிசன்கள், இந்த வீடியோவை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment