முதல் முறையாக தனது மகன் மற்றும் மகள் புகைப்படத்தை பகிர்ந்த பரோட்டா சூரி.! வைரலாகும் புகைப்படம்

0

நடிகை சூரிய தமிழ் சினிமாவில் முதலில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஆனால் தற்பொழுது விவேக் சந்தானம் என்ற காமெடி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து விட்டார், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது பரோட்டா காமெடி தான் இந்த காமெடி மூலம்தான் பிரபலமானார்.

சூரியன் ஸ்பெஷல் என்னவென்றால் தனது காமெடிக்கு பயன்படுத்தும் ஆங்கிலத்தில் அடிக்கடி படையாக பேசுவது தான், தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார், ஆனால் சமீபகாலமாக இவருக்கு சினிமா வாய்ப்புகள் பின்தங்கி தான் காணப்படுகின்றன.

பரோட்டா சூரிக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், பொதுவாக சூரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தனது குடும்பத்தை அழைத்து வருவதில்லை ஆனால் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அவரது குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.