தமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்த இந்திய கிரிக்கெட் வீரரை சந்தித்த காமெடி நடிகர் யோகி பாபு.!

0

காமெடி நடிகர்களில் தற்பொழுது பிரபலமான காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தான் யோகி பாபு இவர் நிறைய படங்களில் தனது அயராத உழைப்பின் மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர் என்று கூட கூறலாம்.

இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் பார்ப்பதற்கு உடனே ஆர்வமாக இருப்பார்கள் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த யோகி பாபு சமீபகாலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மண்டேலா திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது இந்த திரைப்படத்தை பார்த்து இவரை பாராட்டாத பிரபலங்களே இல்லை என்ற அளவிற்கு இந்த திரைப்படம் மிகவும் அற்புதமாக இருந்தது குறிப்பாக இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் யோகி பாபுவை பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான இவர் தமிழ்நாட்டு மக்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்று கூட கூறலாம் மேலும் யோகி பாபு இவரை சந்தித்து நேரில் பேசியுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடராஜனை எதற்காக யோகி பாபு சந்தித்தார் என பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.

yogi babu
yogi babu

ஒரு சில ரசிகர்கள் யோகி பாபு மற்றும் இவரும் மிகவும் நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறுவது மட்டுமல்லாமல் பலரும் யோகி பாபு நடிக்கும் திரைப்படங்களைப் பற்றி பலவிதமான கேள்விகளை கேட்டு வருகிறார்கள் யோகி பாபு நடிக்கும் திரைப்படங்களின் அப்டேட் எப்போது வரும் எனவும் கேட்டு வருகிறார்கள்.