மேலே ஏறுவதற்கு ஏணி தேவையில்லை எனக்கூறி கோமாளி நடிகை வெளியிட்ட கிக் ஏற்றும் புகைப்படம்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் வாட்ச்மேன் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெட்ஜ். ஆனால் இந்த திரைப்படத்தில் மூலம் இவர் பிரபலம் அடையவில்லை இவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார், கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது.

அந்த திரைப்படத்தில் சம்யுக்தா பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருந்தார், முதல் பாதியில் பள்ளிப்பருவ காதலியாக நடித்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், இதனைத்தொடர்ந்து பப்பி திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

பிட்னஸ் ப்ரீக்காக வலம் வரும் இவர், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், அதற்காக ஜிம் ஒர்க் அவுட் உடற்பயிற்சி செய்வது உணவு கட்டுப்பாடு என அனைத்தையும் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தின் கேப்டனாக சிலருக்கு மேலே ஏறுவதற்கு ஏணி தேவை இல்லை நாம் தொங்கிக்கொண்டே ஊசல் ஆடுவோம் எனக்கூறி ரோபில் தொங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

samyutha
samyutha

Leave a Comment