தமிழ் சினிமாவில் சமீப காலமாக யோகிபாபு இல்லாத இடமே இல்லை அந்த அளவுக்கு காமெடியில் சிறந்து விளங்கியிருக்கிறார் இவரின் மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது, அதுமட்டுமல்லாமல் ஹீரோவாக தர்ம பிரபு மற்றும் கூர்க்கா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நல்ல இவர் ஜெயம் ரவியுடன் கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலிலும் கல்லா கட்டி வருகிறது.
கோமாளி திரைப்படம் 90 களில் உள்ள பல நினைவுகளை கொண்டு வரும் விதமாக பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து சில காமெடி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.