யூடியூப் ட்ரெண்டிங்கில் கோமாளி படத்தின் ‘ஹாய் சொன்ன போதும்’ வீடியோ பாடல்.!

0
comali
comali

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகிய கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது, இந்த திரைப்படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் தமிழகத்தில் நல்ல வசூல் வேட்டை நடத்திய இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா தான் இசையமைத்திருந்தார், இந்த நிலையில் கோமாளி படத்தின் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகின்றன.

இந்த படத்தில் ஹாய் சொன்னா போதும் என்ற பாடல் யூடியூப் சேனலில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வந்தது இதுவரை இந்த பாடலை 3.8 மில்லியன் வியூஸ் தாண்டி போய் கொண்டே இருக்கிறது.

இந்தப்பாடல் பள்ளிப்பருவத்தில் உள்ள காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இதோ வீடியோ பாடல்.