சென்சாரில் கட் செய்யப்பட்ட கோமாளி பட காட்சிகளை வெளியிட்ட படக்குழு.! வீடியோ உள்ளே

0
comali
comali

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா கேஎஸ் ரவிக்குமார், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் கோமாளி.

ஜெயம் ரவி 16 ஆண்டுகளாக கோமாவில் இருப்பார் இதற்கு இடையில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக பேசியுள்ள திரைப்படம் கோமாளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தில் சென்சாருக்கு முன்னும் பின்னும் காட்சிகளில் நடத்தப்பட்ட மாற்றங்களை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் சிம்புவை எதிர்த்து நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும், தனுஷை மதுரை தம்பதி சொந்தம் கொண்டாடிய விவகாரம் உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.