இயக்குனர் என்று பார்க்காமல் படப்பிடிப்பு தளத்தில் பாக்யராஜை அறைந்த தேங்காய் சீனிவாசன்..! எதற்காக தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் நடிகர் தேங்காய் சீனிவாசன் ஒருவர் இவர் கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்ததன் மூலம் இவருக்கு தேங்காய் சீனிவாசன் என்று பெயர் சுடப்பட்டது. அந்தவகையில் இவர் தன்னுடைய தந்தை போல தானும் ஒரு நடிகராக ஆக வேண்டும் என்பதுதான் இவருக்கு ஆசை.

அந்த வகையில் தன்னுடைய தந்தை இயக்கிய கலாட்டா கல்யாணம் என்ற மேடை நாடகத்தில் அறிமுகமானார் என தொடர்ந்து தமிழ் திரை உலகில் ஒரு விரல் என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து எம்ஜிஆர் சிவாஜி கமல் ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் நடித்திருந்தார்.

அந்தவகையில் தன்னுடைய வாழ்நாளில் 900 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ள நமது தேங்காய் சீனிவாசன் சிவாஜி நடிப்பில் வெளியான கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த வகையில் இவர் ரஜினியுடன் இணைந்து நடித்த தில்லுமுல்லு, காசேதான் கடவுளப்பா, போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பாராட்டப்பட கூடிய திரைப்படமாக அமைந்துவிட்டது

அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது தேங்காய் சீனிவாசன் பாக்யராஜிடம் கிளப் அடித்தவுடன் ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார் அதேபோல பாக்யராஜ் கிளாப் அடித்து  ஷூட்டிங்கை தொடங்கினார். இவ்வாறு அவர் கிளாப் அடிக்கும் பொழுது தேங்காய் சீனிவாசன் மூக்கின் மீது பட்டு விட்டது.

இதனால் கோபமடைந்த தேங்காய் சீனிவாசன் பாக்யராஜின் கன்னத்தில் அறைந்து விட்டார். இதனால் பாக்கியராஜ் அன்று முழுவதும் அழுது கொண்டே இருந்தாராம் பின்னர் பாக்யராஜ் கதை திரைக்கதை வசனம் என அனைத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்து அதன் பிறகு மாபெரும் இயக்குனராக வளர்ந்து விட்டார்.

அதன்பின்னர் இவர் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மாபெரும் சீட்டுக் கொடுத்து வந்த நிலையிலும் தேங்காய் சீனிவாசனுக்கு  ஒரு திரைப்படத்தில் கூட ஆழ்வார் வாய்ப்பு கொடுக்கவில்லையாம் இதனை தொடர்ந்து பாக்கியராஜ் தன்னுடைய மகனையும் சினிமாவில் புகுத்த வேண்டும் என அயராது போராடி வருகிறார்.

Leave a Comment