அசிங்கமே இல்லாமல் அந்த இடத்தில் கை வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கோமாளி பட நடிகை.! புகைப்படங்களை பார்த்து கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.! இதுக்கு மேல ஒன்னுமே சொல்ல முடியாது.

0

தனது சினிமா பயணத்தை கன்னட மொழி திரைப்படங்களில் மூலம் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி அதன் பின்பு தமிழில் அறிமுகமாகி தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் சம்யுக்தா ஹெக்டே இவர் கன்னட மொழியில் பல திரைப்படங்களில் நடித்து பின்பு தெலுங்கு ரீமேக்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விலங்கிவிட்டார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரிதாக கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் தற்பொழுது நிறைய திரைப்பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது பார்ப்பதற்கு தனது முன்னழகை லேசாக திறந்துவிட்டு மிகவும் கேவலமான போஸ் கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் கையை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் மிகவும் கேவலமான போஸ் கொடுத்துள்ளதால் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பலரும் கோபப்படும் வகையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.மேலும் இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் பட வாய்ப்பிற்காக இந்த அளவிற்கா நீங்கள் போவீங்க எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்காதீங்க என இவரைப் பார்த்து கூறி வருகிறார்கள்.