மாமியார் வீட்டில் தல திபாவளியை கோலாகலமாகக் கொண்டாட போவது இந்த சினிமா பிரபலங்கள் தான் லிஸ்ட் இதோ.!

0

Cinema Celebraties who celebrates thala deewali list : கொரானா என்ற கொடிய வைரஸ் இந்த வருடம் மக்களை  பல அவ திகளுக்கு ஆளாகியுள்ளது. இந்த லாக் டவுனில் குழந்தைகள் பள்ளிக்கூடம் என்ற ஒரு வார்த்தையை மறந்து விட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் சினிமா வட்டாரத்தில் பல பிரபலங்களுக்கு திருமணம் ஆகி உள்ளது. ஒரு சில திருமணங்கள் ரசிகர்களுக்கு தெரியாமலேயே நடந்துள்ளது.

இவ்வாறு நடந்த திருமணங்கள் எல்லாமே தற்போது மாமியார் வீட்டில் தல தீபாவளி கோலாகலமாக கொண்டாட உள்ளார்கள்.

தல தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாட போவது யார் என்ற லிஸ்ட் இதோ.

சதீஷ்-சிந்து (டிசம்பர் 2019), ஆர்.கே.சுரேஷ்-மது (அக்டோபர் 2020), ஆரவ்-ராஹே (செப்டம்பர் 2020), காஜல் அகர்வால்-கௌதம் (அக்டோபர் 2020), நிதின்-ஷாலினி (2020) , யோகி பாபு-மஞ்சு பார்கவி (பிப்ரவரி 2020),மகத்-பிராச்சி (பிப்ரவரி 2020),  ராணா-மிஹீகா (மே 2020)

இந்த தம்பதிகள் தான் தற்போது தல தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாட போகிறார்கள்.