விருது விழாவில் முன்னழகு மற்றும் பின்னழகை காட்டி பார்ப்பவர்களை கதிகலங்க விட்ட நடிகை.! வைரலாகும் புகைப்படம்

அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வருவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் திரை உலகில் ஜீவா நடித்து வெளிவந்த படம் முகமூடி இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர். சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பவர். இந்தியில் நடித்த கடைசியாக ஹவுஸ்புல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

தெலுங்கில் அவர் நடித்த ஆல வைகுந்தபுரமுலு என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது ஆனால் அவரது ரசிகர்கள் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே அவர்களின் இந்தியில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் மட்டுமல்ல முன்னணி பிரபல நடிகைகளும் இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் பட வாய்ப்பிற்காக இதை பின்பற்றுகிறார்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே தனது  முன்னழகும் பின்னழகும் தெரியும்படி எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் புகைப்படம் வைரலாகி வருகிறது.

pooja

pooja
pooja
pooja
pooja
pooja
pooja

Leave a Comment