வெள்ளக்கார மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம் பிடித்து உஷார் செய்த நம்ம நடிகைகள். ! இதோ லிஸ்ட்.

0

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் பெரும்பாலானவர் சினிமா வட்டாரங்களை காதலித்து வந்தாலும் ஆனால் இறுதியில் வெளிநாட்டு காரர்களை கைப்பிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர் இந்த வகையில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி வெளிநாட்டவரை திருமணம் செய்துகொண்டு நடிகைகளை தற்போது பார்க்க உள்ளோம்.

1.பிரியங்கா சோப்ரா.

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா இவர் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிந்தியில் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார் இருப்பினும் அவர் இந்தி நடிகருடன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருடன் வயது குறைந்த வயது பையனான பிரபல பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

madhavi-family
madhavi-family

2. ஸ்ரேயா சரண்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண் அவர்கள் நடிகரின் படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தும் கொண்டாலும் சமீபத்தில் சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் காதலித்து வந்த ரஷிய அட வரை திருமணம் செய்துகொண்டு தற்போது அங்கேயே செட்டில் ஆகி உள்ளார் எனினும் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குதூகலம் அடைய செய்து வருகிறார்.

shriya-andrew
shriya-andrew

3.ராதிகா ஆப்தே.

உனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகைகள் ஒருவர் ராதிகா ஆப்தே இவர் தமிழ்நாட்டில் உள்ள வேலூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது இருப்பினும் அவர் இன்னும் படங்களில் நடித்து வருகிறார்.

radika-apte-taylor
radika-apte-taylor

4.மாதவி

90 காலகட்டங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதவி. தமிழ் சினிமாவில் கமலஹாசன் ரஜினி போன்ற முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது பின்னர் வெளிநாட்டார் ஒருவரை திருமணம் செய்துகொண்டு தற்போது செட்டிலாகிவிட்டார்.

madhavi-family
madhavi-family