பார்ப்பவர்களை திரில்லரில் மிரட்டும் ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படத்தின் டீசர்

0

நடிகை ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடித்து வருகிறார்.

மற்றொரு வேடம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.