சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த சொர்ணமா இது..? இந்த வயசுலயும் இப்படி ஒரு கிளாமர் போஸா..!

0

சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வளம் வருபவர்தான் நடிகர் வடிவேலு  சில வருடங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்திருப்பார். இவ்வாறு இந்த திரைப்படத்தின் கதையை விட வடிவேல் காமெடி தான் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் இருந்து தனது மனைவி சொர்ணாவை எப்படி காப்பாற்றப் போகிறோம் என அல்லல்படும் வடிவேலுவின் கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்திருந்தன. இவ்வாறு இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த சொர்ணம்  கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர் உண்மையில் சொர்ணா தான்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சரவணன் நடிப்பில் வெளியான தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் பின்னர் இத்திரைப்படத்தை தொடர்ந்து மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதன் காரணமாக பின்னர் சிறு சிறு கதாபாத்திரத்திலும் துணைக்கதாபாத்திரத்திலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி தெலுங்கு ஆகிய பிற மொழிகளிலும்  நடித்துள்ளார்.

sornam-1
sornam-1

அதுமட்டுமில்லாமல் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் மாயா மச்சீந்திரா, சதுரங்கம் போன்ற பல்வேறு சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடைசியாக நடித்த திரைப்படம் தான் நீயும் நானும். அதன் பின்னர் தன்னுடைய குடும்பத்துடன் செட்டில் ஆகிய நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் தலைகாட்டி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய புகைப்படம் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இவ்வாறு அவர் மாடர்ன் உடையில் கொடுத்த போஸ் ரசிகர்களின் மனதை மயக்கி வருகிறது.

sornam-2
sornam-2