இந்த மனுஷனுக்கு வயசே ஆகாதா.! சியான் விக்ரம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்.!

0

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ரசிகர்களிடையே, இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கின்றன.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டா சியான் விக்ரம், யாரும் எதிர்பாராத புதிய கெட்டப்பில் வந்துள்ளார், இந்த கெட்டப்பை பார்த்து அனைவரும் பிரமிப்பில் இருந்தார்கள், இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இந்த மனுஷனுக்கு வயசு ஆகுதா என கமெண்ட் செய்து வருகிறார்கள், மேலும் சியான் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து படத்தில் நடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதோ புகைப்படம்

vikram
vikram
vikram
vikram