உதட்டில் கைவைத்து ரசிகர்களை ஊமையாக்கிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை.! வைரலாகும் புகைப்படம்

சித்து vj இவரின் உண்மையான பெயர் சித்ரா,  இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு வருகிற பாண்டியன் ஸ்டோர்,  என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இத்தொடரை பல மொழிகளில் மாற்றப்பட்டது.  அது என்னவென்றால் தெலுங்கு,  கன்னடம்,  மராத்தி, பெங்காலி,  மலையாளம்,  போன்ற பிற மொழிகளில் மறு தயாரிப்பில் வெளியாகியுள்ளது.

இந்த சீரியலுக்கு,  கலாட்டா நட்சத்திர தொலைக்காட்சி விருது வழங்கப்பட்டது.  என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் தன் படக்குழுவினருடன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில்  சமீபத்தில் புடவையில் உதட்டில் கை வைத்து ரசிகர்களை ஊமையோக்கிய வாறு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இளசுகள் மத்தியில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Chitra kamaraj
Chitra kamaraj
Chitra kamaraj
Chitra kamaraj
Chitra kamaraj
Chitra kamaraj

Leave a Comment