இறப்பதற்கு முன் மிகவும் சந்தோஷமாக கட்டி பிடித்து முத்தம் கொடுத்த சித்ரா.! யாருடன் தெரியுமா.?

சின்னத்திரை நடிகை சித்ரா இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவர் செய்த விஷயங்களை பதிவுகளாக அவரது ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

சித்ரா இறுதியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வந்தார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மேலும் அவர் இறந்த பின்பு தற்போது அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவிய நடிகை நடித்து வருகிறார்.

இருந்தாலும் சித்ரா நடிக்காமல் அந்த சீரியலை பார்க்கவே மாட்டேன் என ஒரு சில ரசிகர்கள் அந்த சீரியலை பார்ப்பதை விட்டு விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் சித்ராவின் வீடியோ ஒன்றை அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.ஆர்யா நடித்த டெடி திரைப்படம் வெளியாகி விட்டதால் சினிமா பிரபலங்கள் பலரும் டெடி பொம்மையுடன் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

அதனால் சித்ராவின் ரசிகர்கள் சித்ரா டெடி பொம்மை கையில் வைத்து கொஞ்சும் போது எடுத்த வீடியோ காணொளியை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment