மாடர்ன் உடையில் சித்தி 2 சீரியல் நடிகை.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒரு முக்கியமான சீரியல்தான் சித்தி 2 சீரியல் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா இவருக்கு பின்பு என்றால் அது வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரித்தி சர்மா நடிகைதான்.

இவர் இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்று வருகிறார்.

மேலும் இவர் சீரியலில் நடிப்பது மட்டும் ஆர்வம் காட்டாமல் சமீபகாலமாகவே போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

ஆம் மஞ்ச கலர் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இவரை ஏடாகூடமாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு என்னென்னமோ தோன்றுகிறது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

chithi 2
chithi 2
chithi 2
chithi 2

Leave a Comment