பேண்ட் போடாமல் முழு வாழ தண்டையும் காட்டி ரசிகர்களை பஸ்பமாக்கிய சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி.! வைரலாகும் புகைப்படம்

தொலைக் காட்சிகளுக்கு இடையே டி ஆர் பி இல் முதலிடத்தைப் படிப்பதற்காக அடிக்கடி புதிதுபுதிதாக சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமனவர் நடிகை பவ்னி ரெட்டி இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ராசாத்தி சீரியலிலும் நடித்து வருகிறார்.

இவரின் இயற்பெயர் பவ்னி ரெட்டி ஆனால் ரசிகர்களால் பவானி ரெட்டி என செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சீரியலில் பொதுவாக இவர் புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக தான் நடித்து வந்தார் அதனால் ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் சில காலங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஒரு சில பிரச்சனை காரணமாக பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பவானி ரெட்டி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் சுடச்சுட கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

தற்பொழுது படியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய வாழைத்தண்டு போலிருக்கும் தொடை அழகை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பஸ்பம் ஆக்கி உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

pavani
pavani

Leave a Comment