சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா பாடல் நடிகை தேஜாஸ்ரீ தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

thejashree
thejashree

நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒற்றன் என்ற திரைப்படத்தில் சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற பாடலுக்கு ஒரு கவர்ச்சி நடனமாடிய அவர்தான் நடிகை தேஜாஸ்ரீ அதுமட்டுமல்லாமல் இப்பாடலின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

அதன் பிறகு பல படங்களிலும் இதே போன்று ஒற்றைப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தனது பெயரை மக்கள் மத்தியில் பதித்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் நடித்த மதுர என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார் அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

tejashree
tejashree

தேஜாஸ்ரீ மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி அதிலிருந்து வெளி வந்தவுடன் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகுதான் மற்றும் துரை படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடி தமிழ்சினிமாவில் நுழைந்தார்.

இவர் மகராஷ்டிராவில் பிரிந்திருந்தாலும் இவருக்கு தமிழ் நன்றாக தெரியும் மேலும் தெலுங்கு,  மராட்டி,  போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருந்தாலும் ஆனால் தமிழில்தான் இவர் அதிகம் நடித்துள்ளார்.

tejashree
tejashree

இதைப்பற்றி தேஜாஸ்ரீ கூறுகையில் இப்போது மராத்திய முன் திரையுலகில் முக்கிய கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன் விரைவில் தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்து முத்திரை பதிப்பேன் என்று கூறினார்.