அழகு தேவதை பாடகி சின்மயின் குடும்ப புகைப்படத்தை நீங்கள் பார்த்தது உண்டா.? இதோ அந்த புகைப்படம்.

0

சினிமாவில் பல்வேறுவிதமான சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடலை பாடி தனது திறமையை வெளிக்காட்டி அவர் சின்மயி இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை அந்த அளவிற்கு பாடலை மிகச் சிறப்பாக பாடி தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

மேலும் இவரது பாடல்களில் இப்பொழுதும் செம ஹிட் அடித்து தான் இருக்கிறது. சினிமாவில் வெற்றிக்காக ஓடிக்கொண்டிருந்த சின்மயி திடீரென me too பிரச்சினையில் தைரியமாக சொல்லி பல பிரபலங்களை ஆட்டம் காண வைத்தார் அது உண்மையோ இல்லையோ அந்த விவாதம் பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சின்மயி பெரும்பாலும் தனது புகைப்படங்களை அதிகம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம் அப்படியே  மிஞ்சி போனால் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். ஆனால் அவரது குடும்ப புகைப்படத்தை பெரிதும் பார்த்திருக்க முடியாது அவர் வெளியிட்டதும் கிடையாது என்பதுதான் உண்மை.

சமீபத்தில் இவரது வீட்டில் திருமண விஷயம் ஒன்று நடந்தது அப்போது சின்மயி தனது கணவர் மற்றும் அந்த திருமண தம்பதிகள் மற்றும் தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

chinmy
chinmy