அட்டகாசமான செல்பி புகைப்படத்தை வெளியிட்ட பாடகி சின்மயி வைரலாகும் புகைப்படம்

0
chinmayi

சின்மயி தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வருபவர் இவர் சமீபத்தில் மீடூ சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார், இவர் மீடூ ஹெஸ் டக்கில் சில பிரபலங்களால் நான் சர்ச்சைகளை சந்தித்தேன் என கூறினார். இவர் கூறியதை வைத்து பலரும் தங்களுக்கு நடந்த துயரத்தை பதி விட்டார்கள்.

அதன் பிறகு பெண்கள் மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் தங்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் எனவும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இவர் பாடல் மூலம் தமிழ்நாட்டில் பல ரசிகர்களை பெற்றுள்ளார் இந்த நிலையில் இவர் தனது புதிய ஹேர்ஸ்டைலில் ஒரு செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

chinmayi
chinmayi