வயிற்று வலியால் துடிதுடித்த 6 வயது சிறுவன் பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.! பெற்றோர்களே உஷார்.!

0
child
child

சீனாவில் 6 வயது சிறுவன் வயிற்றில் 60 க்கும் மேற்பட்ட குண்டுகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சமீபத்தில் சீனாவில் 6 வயது சிறுவன் ஒருவன் வயிற்று வலியால் துடிதுடித்தான் இதனையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தார்கள். அப்பொழுது எக்ஸ்ரே எடுக்கப்பட்டது வயிற்றுப்பகுதியில், எக்ஸ்ரேவில்  காந்த குண்டுகள் கொத்தாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தச் சிறுவன் விளையாட்டுப் பொருட்களில் இருந்த காந்த குண்டுகளை எடுத்து விழுங்கியுள்ளதாக கூறப்படுகிறது மேலும் சிறுவனுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பின்பு வயிற்றில் இருந்த 60 க்கும் மேற்பட்ட காந்த குண்டுகளை வெற்றிகரமாக அகற்றினார்கள் மருவதுவர்கள் இப்பொழுது அந்த சிறுவன் நலமாக இருக்கிறான்.

child
child

பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை எப்பொழுதும் தங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.

child
child