தாலாட்டு சீரியல் நடிகருடன் இணைந்து செம்ம குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ. குவியும் லைக்குகள்.

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது சீரியல்களையும் மற்றும் நிகழ்ச்சிகளையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்து எப்படியாவது டிஆர்பி-யை உயர்த்த வேண்டும் என்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்து வித்தியாசமான சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி இந்த மூன்று நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தான் டிஆர்பி-யில் போட்டி போட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சன் டிவி சீரியல் நடிகர் மற்றும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை இருவரும் இணைந்து நடனமாடி உள்ள  வீடியோ இணையதளத்தில் வருகிறது.

அதாவது, சன் டிவி சீரியலுக்கு என்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தாலாட்டு என்ற புதிய சீரியல் ஒன்றை அறிமுகப்படுத்தி சமீப காலங்களாக தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற ஆரம்பித்துள்ளது.

இந்த சீரியலில் குழந்தை நட்சத்திரமாக கண்ணன் என்ற சிறுவன் நடித்து வருகிறார். இவர் எப்பொழுது சீரியலில் நடிக்க ஆரம்பித்தாறோ அதிலிருந்து டப் மாஸ் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவரைத் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஹேமா தாலாட்டு சீரியலில் நடிக்கும் குழந்தை நட்சத்திரமான கண்ணனுடன் இணைந்து குத்துபாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.