வயிறு வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி மருத்துவமனையில் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி

0
child
child

திருப்பூரில் அரசு மருத்துவமனைக்கு வயிற்றுவலியால் 17 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது இதனால் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடிதுடித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் அந்த சிறுமிக்கு ஏற்பட்டது சாதாரண வாயிற்று வலி இல்லை பிரசவவலி என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது, இதனால் உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனால் போலீஸ்காரர்கள் தீவிர விசாரணை சிறுமியிடம் நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அந்த சிறுமி பதினோராம் வகுப்பு படிக்கும் போது உடன் படிக்கும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்துள்ளார்கள். பின்பு அந்த சிறுவன் பாதியிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இதை வீட்டில் யாருக்கும் கூறாமல் அந்த சிறுமி இருந்துள்ளார் ஆனால் அவருக்கு  ஏற்பட்ட வயிறு வலி மூலமாகதான் தெரியவந்துள்ளது, இதனால் அந்த சிறுவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.