அட இவங்களா குழந்தை நட்சத்திரம்.? முத்தக்காட்சி படுக்கையறை காட்சி என பின்னி பெடலெடுக்கிறார்களே.

சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் நடித்தாலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில காட்சியில் வந்தாலே ரசிகர் மனதில் நீங்க இடத்தை பிடித்து விடுவார்கள். அதே போல் குழந்தை நட்சத்திரங்கள் 18 வயதை கடந்தவுடன் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போட்டோ சூட் நடத்துவார்கள் அதுமட்டுமில்லாமல் கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் அந்த வகையில் குழந்தை நட்சத்திரங்கள் தற்பொழுது எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் பார்த்தீர்களா இது ஒரு லிஸ்ட்.

அனிகா சுரேந்திரன் : முதலிடத்தில் இருப்பவர் அனிகா சுரேந்திரன் இவர் மலையாள சினிமா உலகில் அறிமுகமானாலும், அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஆரம்பத்தில் இவர் அமைதியாக தான் இருந்தார் 14 வயதிலேயே போட்டோ ஷூட் நடத்த ஆரம்பித்தவர். 18 வயதில் கிளாமரான போட்டோ சூட் மற்றும் படுக்கையறை காட்சி முத்த காட்சி என மிரட்டி வருகிறார்.

anikha
anikha

சாரா அர்ஜுன் : இரண்டாவது இடத்தில் சாரா அர்ஜுன், விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்  தெய்வத்திருமகள் இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்தவர் சாரா அர்ஜுன் தன்னுடைய ஐந்து வயதிலேயே நடிக்க ஆரம்பித்த சாரா அர்ஜுன் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனைவரும் வாய்ப்பிளக்கும் அளவிற்கு நடித்து அசத்தியுள்ளார் .

எஸ்தர் அணில் : தமிழில் நல்லவன் என்ற திரைப்படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர். எஸ்தர் அணில் அதனைத் தொடர்ந்து கமல் நடித்த பாபநாசம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவரும் சமீப காலமாக கிளாமர் லுக்கில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

esthar anil-2
esthar anil-2

ஸ்ரேயா ஷர்மா : சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் இவர்களுக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா தற்பொழுது இவருக்கு 25 வயதாகிறது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஷீலா கவுர் : சூரியவம்சம், பூவே உனக்காக, ஆயுத பூஜை,  மாயா, நந்தா, தீனா,உன்னை நினைத்து என பல திரைப்படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஷீலா கவுர் இவர் தற்பொழுது எக்கச்சக்கமாக கிளாமர் காட்டி நடித்து வருகிறார்.

ரவீனா தாஹா : ஜில்லா, ராட்சசன் ஆகிய திரைப்படங்களில் சிறுமியாக நடித்து கவர்ந்தவர். ரவீனா தாகா இவர் தற்பொழுது சீரியலில் நடித்து வருகிறார். இவரும் சமூக வலைதளத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

raveena
raveenaest

Leave a Comment