குட்டி நயன்தாரா என்றாள் சும்மாவா.! ஒரே ஒரு போட்டோ தான் ஒட்டு மொத்த கண்ணும் இங்கதான்.! ஜொள்ளு விடும் ரசிகர்கள்

நடிகை அனிகா சுரேந்திரன் தமிழில் முதன் முதலாக அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து அவர் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்து பிரபலமடைந்தார்.

அஜித்தின் திரைப்படத்தில் நடித்து வந்ததால் இவரை அஜித் ரசிகர்கள் அஜித் மகளாகவே பார்த்தார்கள், அந்த அளவு அஜித் ரசிகர்களுக்கு இவரைப் பிடித்து விட்டது. இவர் முதன்முதலில் சோட்டா மும்பை என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தமிழில் சில குறும் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் பாஸ்கர் தி ராஸ்கல் நானும் ரவுடிதான் மிருதன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் குயின் என்ற வெப் சீரியஸில் நடித்து ரசிகர்களிடையே மேலும் பிரபலம் அடைந்தார்,  இந்த நிலையில் தற்பொழுது மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அணிகா.

மேலும் எப்படியாவது நடிகையாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் முன்னணி நடிகைகளுக்கே டாஃப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா போலவே போஸ் கொடுத்து உள்ளீர்கள் என பலரும் வர்ணித்து வருகிறார்கள்.

Anikha surendran

Leave a Comment

Exit mobile version