குட்டையான உடையில் செம குத்தாட்டம் போட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்த அனிகா.!

0

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து கதாநாயகியாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சமீப காலங்களாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதால் தொடர்ந்து ரசிகர்கள் இவரை விமர்சனம் செய்த வருகிறார்கள். ஆனால் இருக்க இருக்க இவர் மிகவும் மோசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவர் மனதிலும் குட்டிய நயந்தாரா என்ற பெயரை பெற்றவர் தான் அனிகா சுரேந்திரன். இந்த படத்தினை அடுத்து மேலும் அஜித் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் பெற்ற விசுவாசம் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். இதன் மூலம் சினிமாவில் பிரபலமடைந்த இவர் அதன் பிறகு தன்னுடைய 14 வயதிலேயே போட்டோ சூட் நடத்துவதை தொடர்ந்தார். போகப் போக கிளாமர் ரூட்டுக்கு போக ரசிகர்கள் வாய்ப்பிளக்க ஆரம்பித்தனர். இவர்தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வந்தார்கள்.

இப்படி 18 வயது கூட ஆகாத இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சில மொழி திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இருக்க இருக்க இவருடைய அழகும் கூடிக் கொண்டே போக அடக்கம் ஒடுக்கமாக நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களை தற்பொழுது வெளியாகி உள்ள வீடியோவின் மூலம் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.  அதாவது தற்பொழுது இவர் வேதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் குட்டையான உடை அணிந்து கொண்டு செமக்‌ குத்தாட்டம் போட்டுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.