ஹோட்டல் அறையில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடும் சிலம்பாட்டம் பட நடிகை.! வீடியோவை பார்த்து வழியும் ரசிகர்கள்!!

சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் சனாகான். இப்படத்தின் மூலம் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். சமிப காலமாக தமிழ் திரை உலகில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

இவர் ஹிந்தி, தெலுங்கு என மொழி படங்களில் தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தநிலையில் நடன இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக கூறி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களை திணறடிக்க செய்தார்.

இவரது ஆரம்பகால வாழ்க்கையில் இவர் விளம்பர படங்களில் நடிப்பதையே தொழிலாக வைத்திருந்தார் இதைத் தொடர்ந்து அடுத்து அடுத்தபடியாக திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆனால் சினிமா துறையில் ஒரு ரவுண்ட் அடித்துக் எல்லாம் என எதிர்பார்த்த அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் காணாமலேயே வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்

இந்த நிலையில் சனாகான் தனது காதலரை பிரிவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்ட தோடு மட்டுமல்லாமல் மேலும் நடன இயக்குனரை பற்றி சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்பொழுது மீண்டும் சினிமா துறையில் நடிக்க முயற்சிசெய்து வருகிறார் சனாகான். இன்னும் பட வாய்ப்புகள் சரியாக வராததால் தனது இணையதளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திருப்பி உள்ளார்.மேலும் இதன் மூலமாவது நமக்கு பட வாய்ப்புகள் வருமா என எதிர்பார்த்து உள்ளார்.இந்த சமயத்தில் சனாகான் அவர்கள் ஹோட்டல் அறையில் கவர்ச்சியாக நடனம் ஆடும் வீடியோ இணையதளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

Leave a Comment