சென்னையில் பல இடங்களில் இன்று மின் தட்டுபாடு இதோ லிஸ்ட்.! உங்க ஏரியாவும் இருக்கா பார்த்துகோங்க

0
power-cut
power-cut

சென்னையில் பல இடங்களில் இன்று மின் தடை ஏற்பட்டுள்ளது இதோ அதன் விவரங்கள். திருவான்மியூர் உள்ள எல்.பி ரோடு அப்பாசாமி பிளாட், இந்திராநகர் 2-வது அவென்யூ, தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம், காமராஜர் நகர் 5-வது தெரு, எல்.பி ரோடு பகுதி ஆகியவற்றில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் ஆவடியில் ஸ்ரீ சக்தி நகர், திருக்குறள் மெயின்ரோடு, 60 அடி ரோடு, ஜோதி நகர், வாஞ்சிநாதன் தெரு, காமராஜ் சாலை, ஜே.பி நகர், தேவி நகர், பவர் லைன் ரோடு, செந்தில்நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

அதுமட்டும் இல்லாமல் பொன்னேரி பகுதிகளான அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், ஜெகன்நாதபுரம் , ஆமூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

ஈஞ்சம்பாக்கம் பகுதி : 1 மற்றும் 2-வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கன்னி குறுக்கு தெரு, கிலாசிக் வளைவு, அண்ணா வளைவு, ராயல் வளைவு, ராஜன் நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, செல்வா நகர், தாமஸ்அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், அனுமான் காலனி, கற்பக விநாயகர் நகர், ஆலிவ் பீச், சரவணா நகர், சின்னான்டி குப்பம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

கொட்டிவாக்கம் மற்றும் சாஸ்திரி நகர் பகுதிகளான 1 முதல் 7, 9வது தெருக்கள், 7வது குறுக்கு தெரு, கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, 2, 3, 4-வது சீ வார்ட் ரோடு, பாலகிருஷ்ணன் ரோடு, திருவீதியம்மன் கோயில் தெரு, ஈ.சி.ஆர் மெயின் ரோடு, போலிஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

சென்னை தரமணி பகுதியில் கிரீன் கிரஸ், டெலிபோன் நகர், ஹீரிடேஜ் பேஸ்- ஐஐ, குறிஞ்சி நகர், பால்லிங் வாட்டர், ராஜலட்சுமி அவென்யூ, ஆனந்தா தொழிற்பேட்டை, நேதாஜி நகர், லேக்வியூ தெரு, அஞ்சகம் அம்மையார் நகர், செம்பொன் நகர், அண்னை சந்தியா நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

சென்னை நீலாங்கரை பகுதியில் அண்ணா நகர் 1-வது முதல் 4-வது தெரு கால்வாய் வரை,சரஸ்வதி நகர் தெற்கு,கிழக்கு கடற்கரை சாலை முதல் நீலாங்கரை, குமரகுரு அவென்யூ,பாண்டியன் சாலை,  சரஸ்வதி நகர் வடக்கு, சூரியா கார்டன்,  செங்கேனியாம்மன்கோயில் தெரு, எல்லைம்மன் கோயில் தெரு,  காவல் நிலையம் வரை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..

சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் அம்பேத்கார் நகர், கேனால் புரம், கோவிந்தன் நகர் 1-வது முதல் 7-வது தெரு, வைகோ சாலை, மணியம்மை தெரு, கிருஷ்ணா நகர் 1-வது முதல் 8-வது வரை, கோலவிழி அம்மன் கோயில் தெரு 1-வது முதல் 15-வது வரை, பெரியார் சாலை முழு பகுதி, பச்சையப்பன் தெரு 1-வது முதல் 11-வது வரை, டி.எஸ்.ஜி தெரு 1-வது முதல் 4-வது தெரு, கந்தசாமி நகர் 8, 9, 10-வது தெரு, காந்தி நகர் 1-வது முதல் 4-வது தெரு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்ப்பட்டுள்ளது..