நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார் இவரை இளம் தலைமுறையினர் மறக்கவே மாட்டார்கள் ஏனென்றால் அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.
அதன் பிறகு எப்படியாவது தனக்கு இருக்கும் பெயரை மாற்ற வேண்டுமென பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன்2 கலந்துகொண்டு கிட்டத்தட்ட இறுதி வரை சென்றார் ஆனால் கடைசி வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் மட்டும் மிகவும் பிசியாக இருந்து வரும் யாஷிகா கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார்.
இருந்தாலும் எப்படியாவது முன்னணி நடிகையாக வளரவேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் இந்த வாங்கிக்கோ பாடலுக்கு மிகவும் கவர்ச்சிகரமாக ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு அதை பார்த்த ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்தார்கள் அதனைத் தொடர்ந்து தற்பொழுது மாடர்ன் உடையில் சென்னை ரொம்ப ஹாட்டாக இருக்கு எனக் கூறிவிட்டு மிகவும் ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள். இதொ அவர் வெளியிட்ட வீடியோ.