சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் விஜயலட்சுமி நடத்திய படு சூடான போட்டோ ஷூட்.! கிடுகிடுக்கும் இணையதளம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை விஜயலட்சுமி இவர் பிரபல தமிழ் பட இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார். என்னதான் இவர் சினிமா பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும் தன்னுடைய திறமையால் தான் தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். இவர் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு வெளியாகிய சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது அதனைத் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம் பிரியாணி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை மட்டும் பெற முடியவில்லை.

தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மொழிகளிலும் நடித்து வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது அதனால் பிரபல திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நடிகையாகவும் மாரி தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நாயகி தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

vijayalakshmi
vijayalakshmi

ஆனால் நாயகி சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் பாதியிலேயே அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

பெரும்பாலும் படங்களிலும் சீரியல்களிலும் குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டார் அந்த புகைப்படம்  சமீப காலமாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

vijayalakshmi
vijayalakshmi

Leave a Comment