நயன்தாரா என்னடா நயன்தாரா என் தலைவி வந்துட்டா பாரு.! வளைவு நெளிவுடன் சென்னை 600028 பட நடிகை

தமிழ்சினிமாவில் வருடத்திற்கு பல நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்காக உள்ளே நுழைகிறார்கள் ஆனால் அவர்கள் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் பாதியிலேயே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள், சில நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறி விடுவார்கள்.

அந்தவகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயலட்சுமி, இவர் நடித்த முதல் திரைப்படம் வெற்றி திரைப் படமாக அமைந்ததால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இவருக்கு படவாய்ப்புகளும் அமைந்தது, சென்னை 600028 திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா அதே நேரம் அதே இடம் பிரியாணி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

விஜயலட்சுமி அவர்கள் நடிப்பில் கவனம் செலுத்துவது போல் ஃபெரோஸ் முகமது மீது அதே கவனத்தை செலுத்தினார் அதனால் இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் திருமணம் செய்து கொண்டார்கள் 2015 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இயக்குனர் ஃபெரோஸ் தூங்காநகரம், வல்லினம் என பல திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார், மேலும் இவர் கடந்த வருடம் கிருஷ்ணா மற்றும் ஆனந்தி என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார் இந்த திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

விஜயலட்சுமி விஜய் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர் அதன்பிறகு எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிடலாம் என அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது தனது வழவழவென இருக்கும் இடுப்பை வளைத்து நெளித்து போஸ் கொடுத்துள்ளார்.

எப்படியாவது பட வாய்ப்பு கிடைத்து விடுமா என ஏக்கத்தில் இருக்கிறார் ஆனால் இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவையே ஓரங்கட்டி விடுவார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi
vijayalakshmi

Leave a Comment