பாப்புலரான செஃப்களில் ஒருவர் தான் தாமு இவருடைய சமையல் திறமையின் மூலம் ஏராளமானவரை கவர்ந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் இருந்து வரும் நிலையில் இவருடைய மகள் புகைப்படம் மற்றும் அவருடைய வேலை பற்றி இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக மூன்றாண்டு காலங்களாக பணியாற்றி வருபவர் தான் தாமு இந்நிகழ்ச்சியில் இவரும் சகப் போட்டியாளர்களுடன் குழந்தை போல் ஜாலியாக ஆடிப்பாடி விளையாடி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் மேலும் தற்பொழுது குக் வித் கோமாளியின் நான்காவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியிலும் தாமு நடுவராக பணியாற்ற இருக்கிறார். குக் வித் கோமாளி ஏராளமான பிரபலங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது அதேபோல் இதன் மூலம் தாமு ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்து உள்ளார்.

இதனை அடுத்து ஏராளமான சேனல்களில் குக்கிங் ஷோக்கலில் பங்கேற்று பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இப்படிப்பட்ட செஃப் தாமுக்கு ஒரு மகள் இருக்கிறார் அவர் தற்பொழுது லண்டனில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் அவருடைய மகள் அக்ஷயா தமிழ் தாமோதரன் தற்பொழுது டென்டிஸ்ட்டாக அங்கு பணியாற்றி வருகிறார்.
எனவே தன்னுடைய மகளை சமீபத்தில் லண்டனுக்கு பார்க்கச் சென்று தாமு அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் இதோ அந்த புகைப்படம்.