ரசிகர்கள் zoom செய்து பார்க்கும் நடிகை சாந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் சித்து +12 படத்தின் மூலம் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று விடலாம் என எதிர்பார்த்து இருந்தார்.

அவரது எந்த படமும் வெளிவராது நிலை ஏற்பட்டது இதனால் அவர் தமிழ் சினிமாவில் இருந்து பல வருடங்கள் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அவர் கல்லூரிப் படிப்பில் தனது ஆர்வத்தை மாற்றிக்கொண்டார்.

தற்பொழுது  அவர் பல படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவர் தனது இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது ரசிகர்கள் இந்த முறையாவது தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பார் எதிர்பார்த்துள்ளனர்.

shanthini
shanthini
shanthini
shanthini
shanthini
shanthini
shanthini
shanthini
shanthini
shanthini

Leave a Comment