தல அஜித்துடன் ஒரு ஓரமாக உட்கார்ந்த நடிகர் சாந்தனு.! புகைப்படத்தை வெளியிட்டு சர்ப்பைஸ் கொடுத்த தல ரசிகர்கள்.

0

தமிழ் நாட்டில் இருக்கும் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர் தல அஜித்.அதற்கு காரணம் அஜித் படத்தையும் தாண்டி தன்னால் முடிந்த பல வேலைகளை செய்வது காரணம் என கூறப்படுகிறது.

நிஜ வாழ்க்கையில் இவர் செய்யும் உதவிகள் மற்றும் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ் மற்றும் ட்ரோன் இயக்குதல் போன்ற வற்றில் அடுத்தடுத்த தனது திறமைகளை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் எப்போதும் பேசும் நபராகவே இருக்கிறார்.

இதனால் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவில் கவனிக்கக்கூடிய நடிகராக இருக்கிறார். இத்தனை அறிந்த இளம் தலைமுறை நடிகர், நடிகைகள் அஜீத் படத்தில் ஏதாவது ஒரு சீன்னிலாவது நடித்து தன்னை சினிமா உலகிற்கே பிரபலப் படுத்தி கொள்ளமாட்டோமோ ஏங்குவது வழக்கம்.

ஆனால் சினிமாவை பொறுத்தவரை இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எந்த ஒரு நிபந்தனையும் கொடுக்க மாட்டார் அஜித். இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் யாரை நடிக்க வைகிரர்களோ அவர்கள் நடித்தால் போதும் என அவர்களது விருப்பத்திற்கு விட்டு விடுவார் அதுதான் அவரது ஸ்டைல்லும் கூட.

ஆனால் ஒரு படத்திலும் நடிக்காத பிரபலங்கள் கூட அஜித்தை  பற்றி புகழ்ந்து தள்ளும் வழக்கம்.  அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக நடிகை நடிகர்களுக்கு இருக்கிறார். அது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அப்படி இவரை பற்றி யாரேனும் பேசினாலும் சரி புகைப்படம் மற்றும் வீடியோவாக இருந்தாலும் அதனை உடனேயே சமூகவலைதளத்தில் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் பரப்புவது வழக்கம்

இது போலத்தான் அஜித் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அஜீத்தின் பின்புறத்தில் நடிகர் சாந்தனு அமைந்திருப்பார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கண்டுபிடித்த தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

இதனை பார்த்த நடிகர் சாந்தனு இதுவரை நானே கவனித்துக் இல்லை இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்டார் மேலும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.