30 கோடிக்கு சன்னி லியோன் பக்கத்து வீட்டை வாங்கிய பிரபலம்.! கொடுத்து வச்ச நடிகர் எனக் கூறும் நெட்டிசன்கள்.!

பாலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகராக விளங்கி வருபவர் அமிதாப் பச்சன் இவரது திரைப்படங்கள் பாலிவுட்டில் வெளியாகும் பொழுது பல பிரபலங்கள் இவரைப் பாராட்டுவது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து முன்னணி நடிகராக தற்பொழுது வரை திகழ்ந்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் மக்களை கவர்ந்து விடும் என்றுதான் கூற வேண்டும் அந்த அளவிற்கு இவர் திரைப்படத்தில் முழு ஈடுபாடுடன் நடித்து விளங்கி வருபவர்.

இந்நிலையில் இவரைப் பற்றிதான் கடந்த சில நாட்களாக பாலிவுட்டில் தகவல் வைரலாகி வருகிறது அதனை பற்றி தான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம் அதாவது பிரபல நடிகை சன்னி லியோன் இருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் இவர் வீடு ஒன்று வாங்கியுள்ளாராம்.

அமிதாப் பச்சன் ஏற்கனவே மும்பையில் நிறைய வீடுகள் வாங்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று இந்நிலையில் அட்லாண்டிஸ் நிறுவனம் கட்டி வரும் மிகப் பெரிய வீட்டை முழுவதுமாக வாங்கியுள்ளாராம் இவர் 27 மற்றும் 28 ஆவது மாடி வரை 30கோடி கொடுத்து வாங்கிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இதில் ஏற்கனவே ஆனந்த் எல் ராய் வீடு வாங்கியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்தது தான் இதைனைத்தொடர்ந்து சன்னி லியோன் கடந்த மாதம் 12வது மாடியை 16 கோடி கொடுத்து வாங்கி விட்டார் இவர் வாங்கிய அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் அமிதாப் பச்சன் வீடு வாங்கி உள்ளதால் பல சினிமா பிரபலங்களும் அமிதாப் பச்சனின் வீட்டு முகவரியை கேட்டு வருகிறார்கள் மேலும் இந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு அமிதாப் பச்சன் தனது குடும்பத்தோடு குடியேற போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

amitabh bachchan
amitabh bachchan

இதனைத்தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அமிதாப் பச்சனின் வீட்டருகே சன்னி லியோன் இருக்கிறாரா என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் எங்களுக்கும் அட்ரஸ் கொடுங்க என சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment