120 கோடி கொடுத்து ஷாருக்கானின் “ஜவான்” படத்தை கைப்பற்றிய பிரபல OTT தளம் – இப்பவே காசு பார்க்கும் அட்லீ.?

இயக்குனர் அட்லி தமிழில் ஆர்யா ஜெய் நயன்தாரா நஸ்ரியா போன்ற டாப் நடிகர் நடிகைகளை வைத்து ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இந்த படம் மக்கள் பலரின் ஃபேவரிட் படமாக இருந்து வருகின்றன. இப்படி இருந்த நிலையில் இந்த ஹிட் படத்தை தொடர்ந்த அடுத்த விஜயை வைத்து..

உடனடியாக மெர்சல் பிகில் போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்தார். இவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களுமே ப்ளாக்பஸ்டர் மூவிகளாக அமைய அட்லி தற்போது ஹிந்தியில் டாப் நடிகர்.

ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படம் மிகப் பிரமாண்ட செலவில் உருவாகி வருகிறது மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் கூட வெளியாகி மக்கள் மத்தியில் டிரென்ட் ஆகியதை

அடுத்து படம் அடுத்த ஆண்டு ஜூனில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார்  மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரியவந்துள்ளது மேலும் கேமியோ ரோலில் தளபதி விஜய் நடிப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்தன.

. இந்த நிலையில் ஜவான் படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் நேபிளிக்ஸ் 120 கோடிக்கு வாங்கியுள்ளதாம். ஜவான் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து சில வாரங்கள் ஆன பிறகு  நேபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில் பல கோடியைக் கொடுத்து அந்த நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Leave a Comment