சிறுவயதிலிருந்து தற்பொழுது வரை சினிமாவில் நடித்துவரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள்.!

tamil-actor-and-actress
tamil-actor-and-actress

தமிழ் சினிமாவில் பாதியில் வந்து பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி பார்ப்போம் வருகிறார்கள். ஆனால் குழந்தையில் இருந்து சினிமாவில் நடித்து வரும் பிரபலங்கள் உள்ளனர். அவற்றுள் யாரெல்லாம் குழந்தையில் இருந்து நடிக்க வந்தவர்கள் என்று தற்போது பார்க்க இருக்கிறோம்.

மீனா இவர் சின்ன வயதில் நடித்த முதல் படம் நிஜங்கள், அதற்கப்புறம் நிறைய திரைப்படங்களில் நடித்து 80s மற்றும் 90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது சினிமாவில் எந்த ஒரு பெரிய படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

meena
meena

மோனிகா முதலில் நடித்த திரைப்படம் அவசர போலீஸ் 100, என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி பிறகு தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து உள்ளார். தற்போது ஒரு சில திரைப்படங்களில்  சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஷாம்லி எங்கள் சிறிய வயதில் நடித்த முதல் அஞ்சலி அதன்பிறகு இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

ஷாலினி இவர் சின்ன வயதில் நடித்த திரைப்படம் ஓசை இவர் 90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அதுமட்டுமல்லாமல் தற்போது முன்னணி நடிகரான அஜித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

சிலம்பரசன் இவர் சின்ன வயதில் நடித்த திரைப்படம் உறவை காத்த கிளி அதன் பிறகு தமிழ் சினிமாவில் தற்போது வரை ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிம்பு.

simbu
simbu

விஜய் இவர் சின்ன வயதில் நடித்த முதல் படம் வெற்றி அதுமட்டுமல்லாமல் தற்போதைய வரைக்கும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவரும் இவர்தான். தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.

அஜித் குமார் இவர் சின்ன வயதில் நடித்த முதல் படம் என் வீடு என் கணவர். இவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார் அதுமட்டுமல்லாமல்  முன்னணி நடிகர்களில் ஒரு முக்கிய நடிகராக இவர் தற்போது விளங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

ஸ்ரீதேவி இவர் சின்ன வயதில் நடித்த முதல் படம் நம் நாடு இவரும் 90s காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான புலி. இவருக்கும் விதவிதமான ரசிகர் பட்டாளம் உண்டு.

கமல்ஹாசன் இவர் சின்ன வயதில் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா தற்போதைய வரைக்கும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஒரு நடிகர். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராகவும் விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா மோட்வானி இவங்க சின்ன வயதில் நடித்த முதல் நாடகம் சகலக பூம் பூம் இவர் தற்போதைய சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இவர் 1993 இல் வெளியான ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை இவர் தன் சிறு வயதிலேயே பாடினார். அது மட்டுமல்லாமல் தற்போது நிறைய திரைப்படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருதி ஹாசன் இவர் சிறிய வயதில் நடித்த முதல் படம் ஹே ராம், மற்றும் 1992 இல் வெளியான தேவர் மகன் என்ற படத்தில் பொற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை இவர்தம் சிறுவயதிலேயே பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் இன்றைய காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.