பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் பிரபலங்கள் இவர்கள் தானா.?

Bigg boss season 4: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அதன் நான்காம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

பிறபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இதுவரை பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில் நான்காவது சீசன் தொடங்க உள்ளது யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

bigg-boss

இந்த சீசனில் பிரபலங்கள் கலந்துகொள்ளப் போவதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. நடிகை சாந்தினி, நடிகர் சரன் சக்தி, நடிகர் விமல், சரவணன் மீனாட்சி இர்ப்பான், ராதாரவி, ரமேஷ் திலக், ரட்சிதா, டிடி, சின்மயி, மீனா, ரம்யா பாண்டியன் சஞ்சனாசிங், காமெடி நடிகர் சத்யன், நடிகர் ஸ்ரீமன், வித்யுலகா ராமன், ஈஸ்வர், ஜெயஸ்ரீ போன்றோர்கள் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இப்பொழுது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version