ஏன் மேடம் இதைவிட குட்டையான டவுசர் கிடைக்கலையா.! கேத்தரின்தெரசா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்

0

நடிகை கேத்ரின் தெரசா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தில் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் என்ற திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றவர்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வந்தார், ஆனால் தமிழில் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் தோல்வியை தழுவின, கடைசியாக தமிழில் கலகலப்பு 2 திரைப்படம் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் இதில் உள்ள ஒரு குச்சி ஒரு குல்பி பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இந்த பாடலில் அதீத கவர்ச்சி காட்டி வளைந்து நெளிந்து செம ஆட்டம் போட்டிருந்தார் கேத்தரின் தெரசா.

அதீத கவர்ச்சி காட்டியதால் கேத்ரின் தெரசாவுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது, தற்பொழுது இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது இளைஞர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

catherine-tresa
catherine-tresa